தங்கம் விலை ரூ.232 சரிந்தது-பவுன் ரூ.9,808
Subscribe to Oneindia Tamil
சென்னை: நேற்று பவுன் ரூ. 10,040தைத் தொட்ட தங்கத்தின் விலையில் இன்று ரூ. 232 சரிவு ஏற்பட்டது.
தங்கத்தின் விலை ரூ. 10,000தைத் தாண்டியதும், அடுத்த நாளே ரூ. 232 அளவுக்கு குறைந்ததும் இதுவே முதல் முறையாகும்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.7,900 ஆக இருந்த பவுன் தங்கத்தின் விலை நேற்று ரூ.10,040யை தொட்டு அச்சமூட்டியது.
இதனால் நகைக் கடைகளில் கூட்டமே இல்லை. தங்கம் வாங்க ஆள் இல்லாத நிலை ஏற்பட்டது. இந் நிலையில் இன்று பவுன் தங்கம் விலை ரூ.232 சரிந்தது.
இன்று சென்னையில் பவுன் ரூ.9,808க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,226ஆக உள்ளது.
More From
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications