பூடானின் தேர்தல்: இந்திய எல்லைக்கு சீல்

Subscribe to Oneindia Tamil

திம்பு:பூடான் தேர்தலுக்காக, இந்தியா-பூடான் எல்லை மூடப்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான மக்கள் மற்றும் சரக்கு போக்குவரத்து தரைவழி மார்க்கத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

பூடானில் வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அசாம், மேற்கு வங்கம் இந்தியா-பூடான் எல்லை 36 மணி நேரத்திற்கு மூடப்பட உள்ளது.

இந்தியாவில் இருந்து பூடான் செல்பவர்கள் 23ம் தேதி காலை 6 மணி வரை அனுமதிக்கப்படுவர். பின்னர் 25ம் தேதி மாலை 6 மணிக்கு பின் அனுமதிக்கப்படுவர். அது வரை எல்லை பகுதி வழியாக ‌போக்குவரத்து ரத்து செய்யப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+