போலீஸாரை தாக்கி பைக்கை பறித்த ரவுடிகள் கைது
மதுரை: போலீஸாரை அரிவாளால் தாக்கி மோட்டார் பைக்கை பறித்து சென்ற 2 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு ரவுடியை தேடி வருகின்றனர்.
மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர் பாண்டி கண்ணன், ஆயுதப் படை காவலர் பெருமாள் ஆகிய இருவரும் கே.கே.நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது 3 இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களை கூப்பிட்டு விசாரித்தனர்.
திடீரென அந்த மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரை
வெட்டினர். இதில் காவலர் பெருமாளின் கை விரல்கள் துண்டானது.
பின்னர் போலீஸாரிடமிருந்த மோட்டார் சைக்கிளை பறித்துக் கொண்டு அந்த ரவுடிக் கும்பல் தப்பிச் சென்றது. காயமடைந்த பெருமாள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இதையடுத்து போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், தப்பியோடிய அபுபக்கர் (26), இருளாண்டி (25) ஆகிய ரவுடிகள் சிக்கினர். இன்னொருவரான சந்திரன் (25) தலைமறைவாகிவிட்டார். பறிக்கப்பட்ட பைக் மீட்கப்பட்டது.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications