வங்கியில் ரூ.8 லட்சம் மோசடி-பெண் ஊழியர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கியில் ரூ. 8 லட்சம் கையாடல் செய்த பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
மடிப்பாக்கத்தைச் சேர்ந்த சாந்த குமாரி (52) ஆதம்பாக்கத்தில் ஒரு வங்கியில் கேஷியராக வேலை பார்த்து வருகிறார்.
தனியார் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 82 பேர் கட்டணத்தை இந்த வங்கியில் செலுத்தினர். ஆனால், இதை கல்வி நிறுவன கணக்கில் காட்டாமல் அந்தப் பணத்தை சாந்தகுமாரி சுருட்டினார்.
மேலும் ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர் கட்டிய பணத்தையும் கையாடல் செய்துள்ளார். மொத்தம் ரூ. 8 லட்சம் வரை அவர் கையாடல் செய்துள்ளார்.
இதைக் கண்டுபிடித்த வங்கி மேலாளர் வைத்தியநாதன் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சாந்த குமாரியை கைது செய்தனர். அவரை சஸ்பெண்ட் செய்யவும் அந்த வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications