ஹோலி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகம்
டெல்லி: நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை உற்சாகமாகவும், வண்ணமயமாகவும் கொண்டாடப்பட்டது.
வசந்த காலத்தை வரவேற்க இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைதான் ஹோலி. பல காலமாகவே வட இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த ஹோலி சமீப காலமாக இந்தியாவின் இதர பகுதிகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
இன்று ஹோலி வழக்கமான உற்சாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் ஹோலி படு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரை பீய்ச்சியடித்தும் கொண்டாடினர்.
புதுவிதமாக தண்ணீர் நிரப்பிய வண்ண பலூன்களை ஒருவர் மீது ஒருவர் எறிந்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஹோலி கொண்டாட்டத்தையொட்டி தலைநகரில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது. வேன்கள், மோட்டார் சைக்கிள்களிலும் போலீஸார் ரோந்து சென்றனர்.
சென்னையில் ..
சென்னையிலும் ஹோலி பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. வட இந்தியர்களும், மார்வாடிகளும் அதிக அளவில் வசிக்கும் செளகார்பேட்டை பகுதியில் ஹோலி கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ணப் பொடிகளை தூவியும், வண்ண நீரைத் தெளித்தும் வட இந்தியர்கள் ஹோலியைக் கொண்டாடினர்.
நடனம், பாட்டுப் பாடுதல் உள்ளிட்ட கோலாகல வைபவங்களும் கொண்டாட்டத்தில் இடம் பெற்றிருந்தன. சென்னை நகரின் இதர பகுதிகளிலும் ஹோலி கொண்டாட்டத்தைக் காண முடிந்தது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications