தொடர் வீழ்ச்சியில் தங்கம் விலை-ரூ1000 குறைந்தது
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த வாரம் தங்கத்தின் விலை பவுன் ரூ.10,000தைத் தொட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அதன் விலை படிப்படியாக ரூ.1,000 வரை குறைந்துள்ளது.
நேற்று பவுன் ரூ.9,016க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் பவுன் ரூ.8,072க்கு விற்கப்பட்ட தங்கம், இம்மாத தொடக்கத்தில் ரூ.9,264 ஆனது.
உச்சகட்டமாக கடந்த திங்கள்கிழமை பவுன் ரூ.10,000தைத் தாண்டி அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந் நிலையில் அதே வேகத்தில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடையத் தொடங்கியுள்ளது.
வியாழக்கிழமை பவுன் ரூ.9,030 ஆக குறைந்த தங்கம், நேற்று ரூ.9,016 ஆனது.
விலையேறிய அடுத்த 4 தினங்களில் ஆயிரம் ரூபாய் வரை குறைந்து மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் அடுத்த 2 நாட்களில் கிராம் ரூ.990 வரை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications