மெரீனா கடற்கரையில் நடு ரோட்டில் எரிந்த அரசு கார்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மெரீனா கடற்கரை அருகே இன்று நடு ரோட்டில் அரசு கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மெரீனா கடற்கரையில் உள்ள காமராஜர் சாலையில் இன்று காலை ஒரு அரசு கார் வந்து கொண்டிருந்தது. மாநிலக் கல்லூரி சிக்னலில் கார் நின்றபோது திடீரென என்ஜின் பகுதியிலிருந்து குபுகுபுவென புகை வந்தது.
இதையடுத்து கார் டிரைவர் வேகமாக வெளியேறினார். அடுத்த சில விநாடிகளில் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனால் அந்த சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். விபத்தில் கார் முழுவதும் எரிந்து சாம்பலாகி விட்டது.
இந்தக் கார் தலைமைச் செயலகத்திலிருந்து வந்ததாக தெரிகிறது. கார் தீப்பிடித்து எரிந்தது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications