போலி பாஸ்போர்ட்-திருச்சியில் இலங்கை தம்பதி கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் கொழும்பு செல்லும் விமானத்தில் ஏற வந்த ஒரு தம்பதி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முத்துராமலிங்கம் (58), அவரது மனைவி மகேஸ்வரி (53) என்றும் கடந்த 1984ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்துள்ளனர் என்றும் தெரியவந்தது.
மேலும் தற்போது போலி பாஸ்போர்ட் மூலம் இலங்கை செல்ல முயன்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications