தடை செய்யப்பட்ட லாட்டரி விற்றவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரையில் வெளி மாநில லாட்டரிகளை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. வெளி மாநில லாட்டரிகளை தமிழகத்தில் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் ஆரப்பாளையம் பஸ் நிலையம், பெரியார் பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையம், பழங்கானத்தம் பஸ் நிலையம் போன்ற பல இடங்களில் லாட்டரி விற்பனை திருட்டுத் தனமாக விற்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்த எஸ்எஸ் காலனி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார், ஒரு வீட்டில் திடீர் ரெய்டு நடத்தினர். அப்போது அங்கு வெளிமாநில லாட்டரி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக கமல் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து வெளிமாநிலத்தைச் சேர்ந்த 10,500 லாட்டரி சீட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications