திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம்

திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனித் திருவிழா தொடங்கியது. 21ம் தேதி பங்குனி உத்திரமும் மறுநாள் சூரசம்ஹாரமும், நேற்று பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி காலை 10 மணி அளவில் கோவிலில் உள்ள உற்சவர் சன்னதியில் முருகப்பெருமான், தெய்வானைக்கு அணிகலன்கள் அணிவிக்கப்பட்டன.
புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டு சர்வ அலங்கார தீபாராதனை நடந்தது.
இதைத் தொடர்ந்து வெள்ளி சிம்மாசனத்தில் அமர்ந்து முருகப்பெருமான், தெய்வானையுடன் வீதி உலா வந்து சந்திப்பு மண்டக பத்தில் எழுந்தருளினார்.
அதே நேரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேசுவரர் புறப்பட்டு திருப்பரங்குன்றம் வந்தனர்.
பின்னர் திருவாட்சி மண்டபத்தில் மேள தாளங்கள் முழங்க முருகப்பெருமான் தெய்வானையின் திருக்கல்யாணம் நடந்தது.
நாளை தேரோட்டம் நடக்கவுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications