குஜராத் கலவரம்: மோடி அரசுக்கு உச்சநீதிமன்றம் புது உத்தரவு

இந்தக் குழுவில் சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே.ராகவன், ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி சத்பதி ஆகியோர் இடம் பெற வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இந்த சிறப்பு புலனாய்வுப் படை தனது விசாரணை அறிக்கையை 3 மாதத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் அரிஜித் பசாயத் தலைமையிலான 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதுதவிர கலவரம் தொடர்பாக இதுவரை விசாரிக்கப்படாத அல்லது சாட்சியம் சொல்லாத அனைத்து சாட்சிகளின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட வேண்டும். ஏற்கனவே சாட்சியம் சொன்னவர்களை தேவைப்பட்டால் மீண்டும் அழைத்து விசாரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக குஜராத்தில் பெரும் கலவரம் வெடித்தது. இதில் முன்னாள் காங்கிரஸ் எம்.பி. அசன் ஜாப்ரி மற்றும் அவரது குடும்பத்தினர் உயிரோடு தீவைத்துக் கொளுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் மற்றும் நரோடாவில் நடந்த மாபெரும் படுகொலை உள்ளிட்ட மாநிலத்தில் 7 இடங்களில் நடந்த 10 கலவரங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கவே உச்சநீதிமன்றம் இந்தப் புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications