மழை ஓய்ந்தது-கடலுக்கு திரும்பிய மீனவர்கள்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: தமிழகத்தில் மழை குறைந்ததையடுத்து 12 நாட்கள் கழித்து இன்று தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 2 வாரங்களாக கன மழை பெய்து வந்தது. இதனால் தூத்துக்குடியில் உள்ள விசைப் படகுகள் மற்றும் நாட்டுப்புற படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.
தற்போது மழை குறைந்துள்ள நிலையில் மீனவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். தூத்துக்குடியில் உள்ள 850 விசைப்படகு மீனவர்களும், 350 நாட்டு படகு மீனவர்களும் மீன் பிடிக்க இன்று கடலுக்கு உற்சாகமாகச் சென்றனர்.
மழை தாக்கம் குறைந்ததையடுத்து மீனவப் பகுதிகளில் இயல்பு வாழ்க்கை திரும்பத் தொடங்கியுள்ளது.
More From
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications