பெண் நிருபரை மானபங்கம் செய்த நடிகையின் வாட்ச்மேன்!
Subscribe to Oneindia Tamil
மும்பை: பாலிவுட் நடிகை தனுஸ்ரீதத்தா படப்பிடிப்பில் இருந்த ஸ்டுடியோவின் வாட்ச்மேன், இளம் பெண் நிருபரை மானபங்கம் செய்ததாக போலீஸில் புகார் கூறப்பட்டுள்ளது.
தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பயிற்சி நிருபராக இருக்கும் அந்த 19 வயது பெண், தனது கேமராமேனுடன் கோராகானில் உள்ள பிலிம்ஸ்தான் ஸ்டுடியோவுக்கு சென்றார்.
அங்கு தனுஸ்ரீ தத்தாவிடம் அவர் கலந்து கொண்ட படப்பிடிப்பு குறித்து கேள்வி கேட்க முயன்றார். ஆனால் அவர்கள் இருவரையும் ஸ்டுடியோ பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்க மறுத்தனர்.
அப்போது பவன் பரத்வாஜ் என்கிற பாதுகாவலர், பெண் நிருபரின் கையைப் பிடித்து மானபங்கப்படுத்த முயன்றார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த கேமராமேன், பெண் நிருபரை, பாதுகாவலரின் பிடியிலிருந்து மீட்டார். இதுகுறித்து போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்













Click it and Unblock the Notifications