உபி, பிகார், டெல்லியில் சிவசேனா கலைப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:மும்பையில் வட மாநிலத்தவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து டெல்லி, உத்தரப் பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் சிவசேனா கட்சியினர் கூண்டோடு அக்கட்சியிலிருந்து விலகியுள்ளனர்.
இது குறித்து வட மாநில சிவசேனா கட்சித் தலைவர் ஜெய் பகவான் கோயல் நிருபர்களிடம் கூறுகையில்,
சிவசேனா கட்சி பிரைவேட் லிமிடெட் கம்பெனியாக மாறி விட்டது. அக்கட்சி தன்னுடைய தேசிய கொள்கைகளிலிருந்து மாறி மகாராஷ்டிர மாநிலம் என்ற வட்டத்துக்குள் நின்று விட்டது.
இந்தியாவை மீண்டும் ஒரு முறை துண்டாட நினைக்கும் இக்கட்சியில் இனியும் தொடர நாங்கள் விரும்பவில்லை.
தனி நாடு கோரும் ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் காலிஸ்தான் கமாண்டோ படை போன்ற பயங்கரவாதிகளுக்கும் சிவசேனாவுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications