ஊட்டியில் சீசன் தொடக்கம்-நாளை முதல் சிறப்பு மலை ரயில்
ஊட்டி:கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் ஊட்டியில் குளுகுளு' சீசன் தொடங்கிவிட்டது. இதையடுத்து நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 2 வாரங்களாக மழை தமிழகத்தை ஒரு பிடி பிடித்தது. மழை குறைந்த நிலையில் வெயிலும் வாட்டத் தொடங்கிவி்ட்டது.
ஊட்டியி்ல் கோடை குளுகுளு சீசனும் தொடங்கிவிட்டது. ஊட்டிக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கூடுதல் மலை ரயில்கள் மற்றும் பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாளை (29ம் தேதி) முதல் ஜூன் மாதம் 8ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த சிறப்பு ரயில்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு ஊட்டிக்கு மதியம் 1.50 மணிக்கு வந்து சேரும். ஊட்டியில் இருந்து மதியம் 12.15 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்துக்கு மாலை 3.40 மணிக்கு சென்று சேரும்.
ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பிற்பகல் 2 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும், இதற்காக முன்பதிவு வசதி செய்யப்பட்டு வருகிறது என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications