பெங்களூரில் பாலியல் தொழிலாளர்கள் மாநாடு!
பெங்களூர்: பெங்களூரில் 2 நாள் அகில இந்திய பெண் பாலியல் தொழிலாளர்கள் வருடாந்திர மாநாடு இன்று தொடங்குகிறது.
பெண் பாலியல் தொழிலாளர்கள் குறித்த தவறான கண்ணோட்டத்தை போக்குவது மற்றும் அவர்களது மனித உரிமைகளை முறையாக பெறுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் பெங்களூர் அர்பன், பெங்களூர் ரூரல் மற்றும் ராம்நகர் மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பெண் பாலியல் தொழிலாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுகுறித்து மாநாட்டை நடத்தும் பெங்களூரைச் சேர்ந்த சுரக்ஷா அமைப்பின் செயல் இயக்குநர் மேகி தாமஸ் கூறுகையில், மாநாட்டின் ஒரு பகுதியாக மார்ச் 29ம் தேதி பெண் பாலியல் தொழிலாளர்களின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து சம்வாதா என்ற பெயரில் ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதில் பல்வேறு சமூக சேவகர்கள் கலந்து கொண்டு விவாதிக்கவுள்ளனர் என்றார்.
1997ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு சுரக்ஷா. கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் ஊரக ஏழைகள், பெண்கள், குடிசைவாசிகள், வேறு பகுதிகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்து வசிப்போர் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் நலன்களுக்காக இந்த அமைப்பு பாடுபட்டு வருகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications