புதுச்சேரியில் அம்பேத்கருக்கு மணி மண்டபம்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு மணி மண்டபம் ஏப்ரல் 14ம் தேதி திறக்கப்பட உள்ளது.
புதுச்சேரி கடற்கரை சாலையில் அம் மாநில அரசு சார்பில் அம்பேத்கரை பெருமைபடுத்தும் விதத்தில் நினைவு மணி மண்டபம் கட்டப்பட்டு வருகிறது.
புதுச்சேரி பொதுப் பணித்துறை அமைச்சர் கந்தசாமி நேற்று அம்பேத்கர் மணி மண்டபத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ரூ. 2 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபம் அம்பேத்கரின் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதியன்று திறக்கப்படும் என்றார் அவர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications