சரப்ஜித் சிங்கை விடுவிக்கக் கோரி ஸ்கேட்டிங் செய்த 7 வயது சிறுமி!
புதுச்சேரி: பாகிஸ்தான் சிறையில் வாடும் சப்ரஜித் சிங்கை விடுதலை செய்யக்கோரி புதுச்சேரியை சேர்ந்த சுருதி என்ற 7 வயது சிறுமி ஸ்கேட்டிங் செய்து பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
புதுச்சேரி உப்பளத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் சுருதி (7). இவர் ஸ்கேட்டிங் மூலம் 200 கி.மீ தூரத்தை 24 மணி நேரத்தில் கடக்க திட்டமிட்டார்.
புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் செல்வது என்றும், மீண்டும் புதுச்சேரிக்கு திரும்பி வரும் வகையில் அவரது பயணம் அமைக்கப்பட்டது.
சுருதி தனது ஸ்கேட்டிங் பயணத்தை பத்துக்கண்ணு என்ற பகுதியில் இருந்து துவக்கினார். பின்பு தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்தார்.
சுருதிக்கு, ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
பாகிஸ்தானில் தூக்கு தண்டணை விதிக்கப்பட்டுள்ள இந்தியர் சப்ரஜித் சிங்கை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யக்கோரியும், லிம்கா சாதனைக்காகவும் இந்த ஸ்கேட்டிங் பயணம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications