பெங்களூரில் தமிழ் நாளிதழ்களுக்கும் தடை!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: தமிழ் சினிமா, சேனல்கள் மீது தாக்குதல் நடத்திய கன்னட அமைப்புகளின் பார்வை இப்போது தமிழ் செய்தித் தாள்கள் மற்றும் பத்திரிகைகள் மீது திரும்பியுள்ளது.
பெங்களூர் மற்றும் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து தமிழ் செய்தித் தாள்களையும் வினியோகிக்கூடாது என சில கன்னட அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியதன் விளைவாக, இன்று பெங்களூர் தவிர அனைத்து பகுதிகளிலும் தமிழ் செய்தித் தாள்கள் வினியோகம் நிறுத்தப்பட்டது.
நாளை முதல் பெங்களூரிலும் தமிழ் நாளிதழ்கள் வெளியாவதை நிறுத்திவிட வேண்டும் என இந்த அமைப்புகள் மிரட்டியுள்ளதால், மேற்கொண்டு என்ன செய்வது என தமிழ் நாளிதழ் வெளியீட்டாளர்கள் ஆலோசித்து வருகின்றனர்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications