மாஜி மந்திரி முன் அதிமுக நிர்வாகிகள் 'டிஷ்யூம்'!
கரூர்:கரூரில் நடைபெற்ற அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டத்தில் இரு கோஷ்டிகளுக்கு இடையே நடந்த மோதலால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
கரூரில் உள்ள சின்ன கொங்கு திருமண மண்டபத்தில் அதிமுக சார்பில் இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் செம்மலை கலந்து கொண்டார்.
அப்போது, அரவாக்குறிச்சி தொகுதியில் இளைஞர்கள், இளம் பெண்கள் பாசறை அமைப்பது தொடர்பாக கரூர் முன்னாள் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது-க்கும், அரவாக்குறிச்சி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லியாவுதீன் சேட்டிற்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது.
இருவரும் ஒருவரை ஒருவர் நெட்டித் தள்ளிக் கொண்டு அடிக்க பாய்ந்தனர். இருதரப்பினருக்கும் இடையே மோதல் வலுத்ததால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செம்மலையை மற்ற அதிமுக நிர்வாகிகள் பத்திரமாக மீட்டுச் சென்றனர்.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications