மனைவி, குழந்தைகளை கொன்றவருக்கு 3 'ஆயுள்'!!
திருவள்ளூர்: மனைவி மற்றும் இரு குழந்தைகளை கடப்பாறையால் தாக்கி கொடூரமாக கொன்றவருக்கு 3 ஆயுள் தண்டனை வழங்கி திருவள்ளூர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மணலி பெரிய தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி. கடந்த மே மாதம் இவருக்கும் இவரது மனைவிக்கும் வங்கியில் பணம் போடுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் கோபமடைந்த பார்த்தசாரதி வீட்டில் இருந்த கடப்பாறையை எடுத்து மனைவியை கொடூரமாக தாக்கினார். அதைத் தடுக்க வந்த தனது இரு குழந்தைகளையும் கடப்பாறையால் தாக்கினார். இதில் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
போலீஸார் பார்த்தசாரதியைக் கைது செய்து திருவள்ளூர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
3 கொலைகளுக்கும் தலா ஒரு ஆயுள் தண்டனையும், ரூ. 6000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications