மராத்தியில் 'வேண்டிய' அமிதாப்!
மும்பை: மராத்தியும், மகாராஷ்டிராவும் எனது இதயத்தில் நீங்கா இடம் பெற்றுள்ளன என்று சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கூறியுள்ளார். இதை மராத்தி மொழியிலேயே அவர் கூறியுள்ளார்.
மராத்திக்கும், மராத்திய கலாச்சாரத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும் அமிதாப் பச்சன் ஒன்றுமே செய்யவில்லை என்று சிவசேனா, மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா உள்ளிட்ட கட்சிகள் அங்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கின்றன.
இவற்றை ஆப் ஆக்கும் வகையில் மராத்தியில் பேட்டி கொடுத்து வாயடைக்கச் செய்துள்ளார் அமிதாப் பச்சன்.
மகாராஷ்டிர டிவி ஒன்றுக்கு மராத்தியில் அமிதாப் பச்சன் அளித்த பேட்டியில், எனக்கு மகாராஷ்டிரா நல்ல வாழ்க்கையைக் கொடுத்துள்ளது. வீட்டைக் கொடுத்துள்ளது, நல்ல மனைவியைக் கொடுத்துள்ளது. எனக்கும் மகாராஷ்டிராவுக்குமான நட்பு 40 ஆண்டுகளுக்கும் மேலானது.
எனது தந்தைக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். இலக்கியத்தில் அவருக்கு இங்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவரது பல கவிதைகள், மராத்தியிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
மராத்தி மொழிக்கும், அதன் கலாச்சாரத்திற்கும், மகாராஷ்டிராவுக்கும், அதன் மக்களுக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் அமிதாப்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications