நெல்லை, ராமநாதபுரத்தில் மத்தியக் குழு ஆய்வு
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லை, ராமநாதபுர மாவட்டங்களில் வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மத்தியக் குழு இன்று ஆய்வு செய்தது.
தமிழகத்தில் சமீபத்திய மழையால் ஏற்பட்ட வெள்ளச் சேதங்கள் குறித்து மத்திய அரசின் இணைச் செயலாளர் தர்மேந்திர சர்மா தலைமையிலான 4 பேர் குழு ஆய்வு நடத்தி வருகிறது.
கடலூர், தஞ்சை மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக ஆய்வு நடத்திய மத்தியக் குழுவினர் இன்று நெல்லை, ராமநாதபுரத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
நெல்லையில் மழை:
இந் நிலையில் நெல்லையில் இன்றும் கன மழை பெய்தது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் பெய்த மழையின் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாத நிலையில் மீண்டும் அங்கு கன மழை பெய்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications