கொடநாடு செல்கிறார் ஜெ.-ஒரு மாதம் ரெஸ்ட்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று கொடநாடு எஸ்டேட் செல்கிறார். அங்கு ஒரு மாதம் ஓய்வெடுக்க உள்ளார்.
கடந்த ஆண்டும் கோடை விடுமுறையை கொடநாடு எஸ்டேட்டில்தான் ஜெயலலிதா செலவழித்தார். இந்த ஆண்டும் கொடநாடு செல்கிறார்.
சென்னையிலிருந்து இன்று மதியம் 2 மணிக்கு பாரமவுண்ட் ஏர்வேஸ் விமானம் மூலம் கோவை செல்கிறார் ஜெயலலிதா. அவருடன் சசிகலா, இளவரசி உள்ளிட்ட 6 பேர் உடன் செல்கிறார்கள்.
கோவையிலிருந்து கொடநாடு எஸ்டேட்டுக்கு கார் மூலம் பயணிக்கிறார் ஜெயலலிதா.
ஒரு மாதத்திற்கு அங்கு ஜெயலலிதா தனது தோழியுடன் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
அதிமுக ஆர்ப்பாட்டம்:
இந் நிலையில் மினி பஸ்களின் கட்டண உயர்வு மற்றும் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்து நீலகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
கலெக்டர் அலுவலகம் முன் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக அமைப்புச் செயலாளர் பி.எச்.பாண்டியன் தலைமை வகிக்கிறார்.
ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள நிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications