ஜெ.வை எதிர்த்து கொடநாட்டில் போராட்டம்

நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமானதாக எஸ்டேட் உள்ளது. இதற்கு செல்லும் வழியில் கேட் போட்டுள்ளனர். ஆனால் இந்த சாலையைத் தாண்டித்தான் பிற கிராமங்களுக்கு போக வேண்டும்.
ஆனால் கொடநாடு எஸ்டேட் நிர்வாகம் கேட் போட்டு மூடி விட்டதால் கிராம மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அது நிலுவையில் உள்ளது.
இந்தநிலையில், இன்று மாலை கொடநாடு வருகிறார் ஜெயலலிதா. இதையடுத்து இன்று காலை முதல் கொடநாடு ஊராட்சி மன்றத் தலைவர் பொன்தோஸ் தலைமையில், கொடநாடு உள்ளிட்ட கிராமங்களைச் ேசர்ந்த நூற்றுக்கணக்கான கிராம மக்கள் எஸ்டேட் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கேட்டை அகற்றும் வரை போராட்டம் தொடரும். மாலையில் ஜெயலலிதா வரும்போது அவரை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து கொடநாடு எஸ்டேட் பகுதியில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications