ரியாத்தில் தமிழில் திருக்குரான் பயிற்சி
Subscribe to Oneindia Tamil
துபாய்: ரியாத்தில் தமிழில் திருக்குரான் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
துபாய் ரவுதா தவா மையத்தின் சார்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு தமிழில் திருக்குரான் கற்றுத் தரப்படுகிறது.தமிழில் எளிமையான விளக்கத்துடன் இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். தாஜ்வீத் முறையில் குரான் வாசக உச்சரிப்பு, அர்த்தங்கள் தெளிவாக கற்பிக்கப்படும்.
வெள்ளிக்கிழமைதோறும் காலை 10.15 முதல் 11.30 மணிவரை வகுப்புகள் நடைபெறும். ஆர்வமுள்ளவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம். ஆண்களுக்கு மட்டுமே அனுமதி.
ரவுதா இஸ்லாமிக் மையத்தில் ஏப்ரல் 11 முதல் நடத்தப்படுகின்றது. இதன்மூலம் திருக்குரானின் பெருமையை முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. மேலும் விவரங்களுக்கு 0507129963, 0558994867, 012492727 – 221, 235 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications