நடுக் கடலில் தத்தளித்த 8 கேரள மீனவர்கள் மீட்பு
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கன்னியாகுமரி அருகே நடுக்கடலில் தத்தளித்த கேரள மீனவர்கள் 8 பேரை இந்திய கடற்படையினர் காப்பாற்றினர்.
கேரள மாநிலம் ஆழப்புழையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் ஒரு விசைபடகில் கன்னியாகுமரி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென படகு என்ஜின் பழுதானதால் அவர்கள் நடுக்கடலில் தத்தளித்தனர். மேலும் அவர்கள் படகு காற்று வீசும் திசையில் செல்ல தொடங்கியது.
அப்போது அங்கு வந்த நாயக்தேவி கப்பலில் ரோந்து சென்று கொண்டிருந்த இந்திய கடற்படையினர் அவர்களை மீட்டு தங்கள் கப்பலில் ஏற்றிக் கொண்டு அவர்களின் படகையும், கப்பல் மூலம் இழுத்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு வருகின்றனர். இவர்கள் இன்று காலை தூத்துக்குடி வந்து சேருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications