நெல்லை விநாயகர் மீது சூரிய கதிர்கள் விழும் அதிசயம்!
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் அமைந்துள்ள விநாயகர் கோவில் விக்கிரகம் மீது சித்திரை முதல் நாள் சூரிய ஒளி விழும் அதிசயம் நடந்து வருகிறது.
நெல்லை சந்திப்பு வடக்கு பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள உச்சிஷ்ட விநாயகர் கோவில் ஆசியாவிலேயே பெரிய ராஜகோபுரம் கொண்ட ஒரே விநாயகர் கோவில் என்ற சிறப்பு வாய்ந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலில் விநாயகர் அம்பாளுடன் காட்சி தருகிறார்.
சித்திரை மாதத்தில் முதல் மூன்று நாட்கள் சூரிய கதிர்கள் விநாயகர் மீது விழும் வண்ணம் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இதன் முலம் சூரிய பகவான் விநாயகரை நேரடியாக தரிசனம் செய்வதாக ஐதீகம்.
சித்திரை மாத பிறப்பான இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணி வரை சூரிய கதிர்கள் விநாயகர் மீது விழுவதை பார்க்கலாம்.
More From
-
நெல்லை அருகே லாரி மீது மோதி சிதறிய ஆம்னி பேருந்து.. 20 பேர் படுகாயம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications