கறிக்காக மான்வேட்டை: 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மான்வேட்டையாடிய 4 பேரை பிடித்து ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கடுவனூர் காட்டுப்பகுதியில் மான்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதுகுறித்து அந்தப் பகுதியில் விசாரணை நடத்திவந்தனர்.
இதில், சங்கராபுரம் விரியூர் கிராமத்தைச் சேர்ந்த அருள்தாஸ் (25), ஜான் போஸ்கோ 32, தனஅராஜ் 32, அம்புரோஸ் 35 ஆகிய 4 பேரும் மானை வேட்டையாடி அதன் கறியை எடுத்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களை வனத்துறையினர் கைது செய்தனர். மேலும், போஸ்கோ அடிக்கடி மான் வேட்டையில் ஈடுபட்டதாக தெரிந்ததால் அவருக்கு ரூ.50000 அபராதமும், மற்ற 3 பேருக்கு தலா ரூ.20000 அபராதமும் விதிக்கப்பட்டது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications