ராமநவமி: கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலி-250 பேர் காயம்
ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்): ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த ஸ்ரீராமநவமி கொண்டாட்டத்தின்போது வெவ்வேறு இடங்களில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பெண்கள் உள்பட 3 பேர் இறந்தனர். 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஸ்ரீராமநவமி நேற்று முன்தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் 10 நாள் உற்சவமாக கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. ஜார்கண்ட் மாநிலத்திலும் ஸ்ரீராமநவமி கொண்டாடப்பட்டது. சதார் பகுதியில் நடந்த வீர சாகச விளையாட்டில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக இறந்தனர்.
வெவ்வேறு பகுதிகளில் நடந்த சுவாமி ஊர்வலத்தின்போது கூட்ட நெறிசலில் சிக்கி இளம் பெண் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அந்தந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications