மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் உண்டியல் கொள்ளை
சென்னை: சென்னை மயிலாப்பூரில் உள்ள புகழ் பெற்ற கபாலீஸ்வரர் திருக்கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த லட்சக்கணக்கான பணத்தை ஒரு கும்பல் திருடிய சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலை கபாலீஸ்வரர் கோவிலில் இன்று அதிகாலையில் வழக்கமான பூஜைகளுக்காக கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது கருவறை வளாகத்தில் உள்ள பெரிய உண்டியல் உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து கோவில் குருக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது. போலீஸார் மோப்ப நாய்கள், கைரேகை நிபுணர்கள் சகிதம் விரைந்து வந்தனர்.
உடைக்கப்பட்ட உண்டியலில் லட்சக்கணக்கில் பணம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கும்பலைப் பிடிக்க 2 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை நகரில் சமீப காலத்தில் பெரிய கோவில் ஒன்றில் நடந்துள்ள துணிகர கொள்ளைச் சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications