ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புதிய தலைநகரம் கலீபா சிட்டி!

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகராக தற்போது அபுதாபி உள்ளது. அபுதாபியில் நாளுக்கு நாள் போக்குவரத்து உள்ளிட்ட நெரிசல்கள் அதிகரித்து வருவதால், புதிய தலைநகரை உருவாக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி அபுதாபிக்கு அருகில் 15 கி.மீ தொலைவில் உள்ள கலீபா சிட்டி என்ற நகரை புதிய தலைநகராக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
ஒரு முழுமையான அரபு நகராக கலீபா சிட்டி விளங்கும் என புதிய தலைநகர் நிர்மானத் திட்டத்தின் பொறுப்பாளரும், நகர்ப்புற திட்டக் கவுன்சிலின் இயக்குநருமான அல் அஹ்பாபி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புதிய தலைநகரம் 4,900 ஹெக்டேர் பரப்பளவில் அமையும். புதிய தலைநகருக்கும், தற்போதைய நகருக்கும் இடையிலான தூரம் 15 முதல் 20 கிமீ இருக்கும்.
25 ஆண்டுளில் இங்கு 30 லட்சம் பேர் குடியமருவார்கள். அனைத்து அரசு அலுவலகங்களின் தலைமை அலுவலகங்கள், அமைச்சரவை தலைமை அலுவலகங்கள், உள்ளூர் அரசு அலுவலகங்கள் புதிய தலைநகரிலிருந்து செயல்படும். இதுதவிர தூதரகங்கள், தூதரக அலுவலகங்களும் இங்கு இடம் பெயரும்.
குடியிருப்புகள், கண்காட்சி அரங்குகள், அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்தும் புதிய நகரில் இடம் பெறும் என்றார் அவர்.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்!












Click it and Unblock the Notifications