இளம்பெண்ணை கேலி செய்தவரின் கை முறிப்பு!
Subscribe to Oneindia Tamil
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இளம் பெண்ணைக் கேலி செய்தவரின் கை முறிக்கப்பட்டது.
ஆலங்குளம் அருகே உள்ள அகரம் கிராமத்தை சேர்ந்தவர் வள்ளி நாயகம். இவரது மகன் தங்கமுத்துமாரி. ஆலங்குளளத்தில் ஓர்க் ஷாப் வைத்துள்ளார். இவர் அதே ஊரை சேர்ந்த மாரியப்பன் மனைவியை அடிக்கடி கேலி கிண்டல் செய்து வந்தாராம்.
இந்நிலையில் தங்கமுத்துமாரி பைக்கில் வந்து கொண்டிருந்தபோது மாரியப்பன், அவரது தம்பி சிவனையா. சோமு மகன் கந்தன் ஆகிய 3 பேரும் வழிமறித்து தாக்கினர். இதில் தங்கமுத்துமாரி கை முறித்து படுகாயம் அடைந்தார்.
அவரை தென்காசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து ஆலங்குளம் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தன் விசாரணை நடத்தி சிவனையா, கந்தன் ஆகியோரை கைது செய்து தென்காசி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். மாரியப்பனை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications