மதுரையில் சித்திரை தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்
மதுரை: மதுரையில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயிலில் 12 நாள் சித்திரைத் திருவிழா நடந்து வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று நடந்தது. இரவு பூப்பல்லக்கு வைபவம் நடந்தது. இன்று காலை தேரோட்டம் நடந்தது.
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் சுந்தரேஸ்வரரும், பிரியாவிடையும் அமர்ந்திருந்தனர். மீனாட்சி அம்மன் சிறிய தேரில் அமர் வைக்கப்பட்டார். பின்னர் வேத மந்திரம் முழங்க 6.05 மணிக்கு திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.
மாவட்ட கலெக்டர் ஜவஹர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் அரோகரா என்று கோஷமிட்டு பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்தனர். கீழ வீதியில் தொடங்கி 4 மாசி வீதிகளில் தேரோட்டம் நிகழ்ந்தது. காலை 10.45 மணிக்கு தேர் நிலைக்கு கொண்டு வரப்பட்டது.
ஏராளமான பெண்களும் பக்தி பரவசத்துடன் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டத்தையொட்டி கோயிலை சுற்றி பக்தர்களுக்கு மோர் தானம் வழங்கபட்டது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications