பூக்கள் விலை கிடுகிடு வீழ்ச்சி - விவசாயிகள் கவலை
புளியங்குடி: நெல்லை மாவட்டத்தில் மல்லிகை மற்றும் ரோஜா ஆகிய பூக்களின் விலை பெருமளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் தென்காசி, சங்கரன்கோவிலுக்கு அடுத்தப்படியாக புளியங்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் மல்லிகை, கேந்தி, சம்பங்கி, கனகாம்பரம், செவ்வரளி ஆகிய பூக்களை விவசாயிகள் பெருமளவு பயிரிடுகின்றனர். பூக்களை விவசாயிகள் டி.என்.புதுக்குடியில் உள்ள பூ மார்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
ஆண்டுதோறும் ஆவணி மாதம் மற்றும் முகூர்த்த நாள் மற்றும் கோவில் திருவிழா காலங்களில் பூக்கள் விலை விவசாயிகளுக்கு லாபகரமாக இருக்கும். மற்ற காலங்களில் பூக்கள் விலை வீழ்ச்சியடையும்.
முகூர்த்த நேரங்களில் 10 கிராம் மல்லிகை பூ ரூ.50க்கு விற்பனையாகும். 100கிராம் கனகாம்பம் ரூ.100 வரை விற்பனையாகும். இந்நிலையில் கடந்த வாரம் 10 கிராம் மல்லிகை பூ ரூ.10 என வீழ்ச்சியடைந்தது.
இரண்டு தினங்களுக்கு முன் 400 கிராம் மல்லிகை பூ வெறும் ரூ.7க்கு விற்பனையானது. இதேபோல் 10 ரோஜா கொண்ட பாக்கெட் ரூ.20க்கு விற்பனையானது. தற்போது ரூ.5க்கு விற்பனையாகிறது.
பூக்களின் விலையில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications