82 வயதில் கட்சி தொடங்கும் சிங்கப்பூர் தமிழ் அரசியல் தலைவர்

சிங்கப்பூரின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் ஜெயரத்தினம். 82 வயதாகும் ஜெயரத்தினம் இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட தமிழர் ஆவார்.
மக்கள் நடவடிக்கைக் கட்சியின் ஆதிக்கம் மிகுந்திருந்த நிலையில், 1981ம் ஆண்டு எதிர்க்கட்சி தரப்பில் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆகி சாதனை படைத்தவர்.
1981ம் ஆண்டு முதல் 86 வரையிலும், 1997 முதல் 2001 வரையிலும் உழைப்பாளர் கட்சியின் சார்பில் எம்.பியாக பணியாற்றியுள்ளார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூவின் மிகப் பெரிய எதிரியாக அரசியல் நடத்தியவர்.
கடந்த ஆண்டு மே மாதம் இவர் திவால் ஆனதாக சிங்கப்பூர் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து அவர் அரசியலிலிருந்து விலகியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் தீவிர அரசியலுக்கு திரும்பியுள்ளார் ஜெயரத்தினம். சீர்திருத்தக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். கட்சிப் பெயரை பதிவு செய்யவும் அவர் விண்ணப்பித்துள்ளார்.
சிங்கப்பூரில் பொதுத் தேர்தல் வரும்போது ஜெயரத்தினத்திற்கு 85 வயதாகியிருக்கும். எனவே இளம் தலைமுறையினருக்கு மத்தியில் இவர் எப்படி போட்டியிட்டு சமாளிக்கப் போகிறார் என்ற ஆர்வம் சிங்கப்பூர் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications