தென்னக முதல்வர்கள் கூட்டம்: பிரதமருக்கு ராமதாஸ் கோரிக்கை
டெல்லி: நதி நீர்ப் பிரச்சினை தொடர்பாக தென் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டுவதாக தன்னிடம் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
டெல்லி வந்துள்ள டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரதமர் மன்மோகன் சிங்கை நான் சந்தித்துப் பேசியபோது, நதி நீர்ப் பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு, ஐந்து தென் மாநில முதல்வர்களின் கூட்டத்தைக் கூட்டி பிரச்சினைகளுக்கு சுமூக முடிவைக் காண வேண்டும் என வலியுறுத்தினேன்.
எனது யோசனையை அவர் ஏற்றுக் கொண்டார். இதுகுறித்துப் பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.எம்.கிருஷ்ணா தொடர்ந்து தமிழகத்திற்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார். அவரை தமிழக அரசு நம்பக் கூடாது. இந்தப் பிரச்சினையில் அவர் தமிழகத்திற்கு எதிரான நிலையில்தான் உள்ளார்.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் சோரியாஸிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற அரசு உறுதியாக செயல்பட வேண்டும். இதைத் தீர்க்க நடவடிக்ைக எடுக்காவிட்டால், கடுமையான போராட்டங்களையும், பின் விளைவுகளையும் சந்திக்க நேரிடும்.
இது மாநில விவகாரம். எனவ ஓகனேக்கல் தொடர்பாக பிரதமரை நாட வேண்டிய அவசியம் இல்லை என்றார் ராமதாஸ்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா?












Click it and Unblock the Notifications