ராணுவத் தாக்குதலில் 49 விடுதலைப் புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ராணுவத்துடனான மோதலின்போது 49 புலிகள் பலியாயினர்.
இலங்கையில் போர் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து ராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையே சண்டை அதிகரித்துள்ளது. புலிகள் மீதான தாக்குதலை அந்நாட்டு ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா பகுதியில் நேற்று நடந்த தாக்குதலில் 11 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். மன்னார் பகுதியில் நடந்த தாக்குதலில் 9 பேர் பலியாயினர்.
அதேபோல மளிகைத் திடல், கொக்கு துடுவாய், காந்தகுளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விடுதலை புலிகளின் முகாம்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 29 புலிகள் கொல்லப்பட்டனர்.
இத்தகவலை அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத் தரப்பில் ஒருவர் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications