கூவாகத்தில் அரவாணிகள் பேரணி - ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைக்கிறார்

விழுப்புரம் அருகே கூவாகத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அரவாணிகள் பேரணி நாளை நடக்கிறது. தாய் திட்டம், தாய் விழுதுகள் ஆகிய தொண்டு நிறுவனங்கள் இணைந்து நடத்தும் இந்த பேரணியை தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் தொடங்கி வைக்கிறார்.
விழுப்புரம் பஸ்நிலையம் முன் தொடங்கி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வரை பேரணி செல்கிறது.
சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை, தேனி, தர்மபுரி உள்பட 13 மாவட்டங்களில் இருந்து ஏராளமான அரவாணிகள் இதில் பங்கேற்கின்றனர்.
பேரணியில் நாட்டுப்புற கலைகளான ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், கோலாட்டம், பறையாட்டம் ஆகியவற்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், விடுதலைசிறுத்தைகளின் அரவாணி நல உரிமை இயக்கத்தின் சார்பில் அரவாணிகள் எழுச்சி விழா நாளை மாலை 5 மணிக்கு விழுப்புரம் ஏ.எஸ்.ஜி. திருமண மண்டபத்தில் நடக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை, அரவாணிகள் நலவாரிய உறுப்பினர் மோகனாம்பாள், விழுப்புரம் மாவட்ட அரவாணிகள் சங்கத் தலைவி ராதாம்பாள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications