3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார் ராஜ்நாத் சிங்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பாஜக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக தமிழகம் வருகிறார்.
இதுகுறித்து தேசிய கவுன்சில் உறுப்பினர் பாலாஜி சிவராஜ் திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் வரும் 28ம் தேதி சென்னை வருகிறார்.
பின்னர் 29ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சி வருவார். பின்னர் திருச்சியிலிருந்து பசும்பொன் செல்கிறார். அங்கு முத்துராமலிங்க தேவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
நீலகிரியில் இருந்த புறப்பட்டுள்ள தாமரை யாத்திரை குழு பசும்பொன் வருகிறது. பின்னர் அங்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார். இதையடுத்து 30ம் தேதி டெல்லி புறப்பட்டு செல்கிறார் என்று அவர் தெரிவித்தார்.
More From
-
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா!












Click it and Unblock the Notifications