சிறையில் தமிழர்கள்: இந்தியா ஒத்துழைக்க மலேசிய அமைச்சர் கோரிக்கை
திருச்செந்தூர்: மலேசிய சிறையில் வாடும் தமிழர்களை மீட்க இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று மலேசிய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் பிரதமர் படாவி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே கேபினட் அமைச்சரான சுப்ரமணியம், தனது மனைவி, இரு மகள்களுடன் தமிழகம் வந்துள்ளார்.
திருச்செந்தூர் வந்த அவர் அங்குள்ள முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி கும்பிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மலேசியாவிற்கு முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் வருகை தந்த தமிழர்கள் சிறையிலும், காப்பகங்களிலும் உள்ளனர்.
ஏமாற்றப்பட்ட தமிழர்களை கண்டறிந்து அவர்களை தாய் நாட்டிற்கு திரும்ப மலேசிய அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இப் பிரச்சனையில் இந்திய தூதரக அதிகாரிகள் ஒத்துழைப்பு தான் அவசியம்.
இந்தியர்கள் என அடையாளம் காணப்படுவர்களை உடனடியாக இந்தியா திரும்ப அனுமதிக்கிறோம். யாரையும் நீண்ட காலத்திற்கு சிறையில் அடைக்க நாங்கள் நினைப்பதில்லை என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications