திருமலையில் பக்தர்களிடம் கஞ்சா விற்றவர் கைது
திருமலை: திருப்பதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த நபரை கண்காணிப்பு அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
திருமலை - திருப்பதியில் சிகரெட், மது உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்றை யாரேனும் கள்ளத்தனமாக விற்கிறார்களா என்பதை கண்காணிக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ந்நிலையில் பக்தர்கள் தங்கும் விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றி திரிந்து கொண்டிருந்த நபரை பார்த்த கண்காணிப்பு அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர்.
அந்த நபரிடம் சோதனை நடத்தியபோது அவர் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. அவரது பெயர் ராமி ரெட்டி என்கிற யாதகிரி. இவர் திருமலையில் நீண்ட காலமாக கஞ்சா விற்று வருவதாக விசாரணையின்போது தெரிவித்தார்.
இதையடுத்து அவர் கலால் துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் இருந்த போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications