மதுரை 2 சாப்ட்வேர் பார்க்குகள்-நாளை அடிக்கல்: விமான நிலையமும் விரிவாக்கம்
Subscribe to Oneindia Tamil

எல்காட் நிறுவனம் மதுரை பாண்டி கோவில் அருகே இலந்தைகுளத்தில் 29 ஏக்கர் நிலத்தில் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்காவை அமைக்கிறது.
அதே போல மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அருகே உள்ள வடபழஞ்சியில் 236 ஏக்கரில் சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக டைடல் பார்க் அமைக்கப்படுகிறது.
மதுரை அவனியாபுரம் விமான நிலையமும் ரூ. 150 கோடி செலவில் விரிவாக்கப்படவுள்ளது. அங்கு 166 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள புதிய டெர்மினலுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.
இந்த மூன்று பணிகளுக்குமான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்க முதல்வர் கருணாநிதி நாளை மதுரை செல்கிறார்.
விமான நிலைய விரிவாக்க விழாவில் கருணாநிதியுடன் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் பிரபுல் படேலும் கலந்து கொள்கிறார்.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications