மனைவியுடன் தகராறு: விவசாயி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
நாங்குநேரி: மனைவியுடன் அடிக்கடி தகராறு காரணமாக மனமுடைந்த விவசாயி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாங்குநேரி அருகேயுள்ள பட்டபிள்ளைபுதூரை சேர்ந்தவர் செல்லத்துரை. விவசாயி. இவரது மனைவி அன்னதாய். இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர்.
செல்லத்துரைக்கு குடிபழக்கம் உண்டு. தினமும் குடித்து வந்ததால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செல்லதுரை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நாங்குநேரி போலீசார் விசாரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications