சென்னை-பட்டப்பகலில் அடகு வியாபாரி அடித்து கொலை
சென்னை: குரோம்பேட்டை அருகே இன்று காலையில் அடகு வியாபாரி ஹாக்கி மட்டையால் அடித்து கொடூரமாக கொல்லப்பட்டார்.
சென்னை குரோம்பேட்டை நேருநகர் நியூகாலனியில் நகை மற்றும் அடகுக்கடை நடத்திவந்தவர் மோதிலால் ஜெயின்(52). வழக்கம்போல் இன்று காலை 9 மணியளவில் கடையை திறந்து வைத்திருந்தார் ஜெயின். சற்றுநேரத்தில் அவரது கடையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது.
அப்போது அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக கடைக்குள் சென்று பார்த்தனர். அங்கு ரத்தவெள்ளத்தில் மோதிலால் ஜெயின் இறந்து கிடந்தார்.
தலையில் ஹாக்கி மட்டையைக் கொண்டு கடுமையால் தாக்கப்பட்டதால் அவர் இறந்ததாகத் தெரிகிறது. அவரைத் தாக்கியவர்கள் தப்பிவி்ட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மோப்பநாய் புருமனாவை வரவழைத்தனர். அந்த நாய் சிறிது தூரம் சென்றுவிட்டு நின்றது.
அடகுக்கடையில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.6000 ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் குரோம்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
-
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை ஈசிஆர் சாலையில் அதிவேகமாக சென்ற கார்.. டிரைவரின் முட்டாள்தனம்.. மறக்க முடியாத சம்பவம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications