விஜய் மட்டுமே பிராண்ட் அம்பாசடர்: சென்னை சூப்பர் கிங்ஸ் முடிவு!

சென்னை சூப்பர் கிங்ஸ் பிராண்ட் அம்பாசடராக விஜய் மற்றும் நயனதாரா நியமிக்கப்பட்டனர். கடந்த 23ம் தேதி நடந்த முதல் போட்டியில் விஜய் மட்டுமே ஸ்டேடியத்துக்கு வந்தார். நயனதாரா வரவில்லை. இதையடுத்து தூதர் பதவியில் இருந்து நயனதாரா அதிரடியாக நீக்கப்பட்டார்.
அவருக்கு கொடுக்கப்பட்ட ரூ.40 லட்சம் முன்பணத்தையும் திருப்பித் தரும்படி நிர்வாக தரப்பில் நோட்டீஸ் விடப்பட்டது. மேலும் நயனதாராவுக்குப் பதில் த்ரிஷா நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த நயனதாரா, தனக்கு எதிராக சதி நடப்பதாக கொந்தளித்தார்.
இந்த நிலையில் தேவையில்லாமல் சர்ச்சையில் சிக்கிக் கொள்ள வேண்டாம் என முடிவு செய்த திரிஷா, பிராண்ட் அம்பாடசர் ஆக விரும்பவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் சூப்பர் கிங்ஸ் மீடியா இயக்குனர் பாபா கூறுகையில், அணியின் தூதுவராக விஜய் மட்டும் இருப்பார். நயன்தாராவுக்கு மீண்டும் வாய்ப்பில்லை. அவருக்கு பதிலாக யாரையும் நியமிப்பதாகவும் இல்லை என்று கூறினார்.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
இருக்குற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்.. பாஜக மீது லேசான பாசம்! ‘இந்தியா’வுக்கு நோ சொன்ன விஜய்! -
பாஸ் ஆயிட்டாரா CM விஜய்? 1 மாத கால தவெக ஆட்சி எப்படி இருக்கு? 30 நாளில் திணறடித்த 4 அமைச்சர்கள் -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு











Click it and Unblock the Notifications