காங்கிரஸ் அலுவலகத்தில் பேச்சாளர் திடீர் தற்கொலை
பழநி: பழநி காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில பேச்சாளர் சுபாஷ்சந்திரபோஸ் என்பவர் தற்கொலை கொண்டார்.
திண்டுக்கல்மாவட்டம், பழநி தாலுக்கா அ. கலையம்புத்தூரை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ். இவர் காங்கிரஸ் கட்சியில் மாநில பேச்சாளராக உல்ளார். திருமணமாகாதவர். இதனால் கடந்த பல வருடங்களாக பழநி ஆர்எப் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலேயே தங்கி இருந்தார்.
கடந்த ஒரு மாத காலமாக திண்டுக்கல்லில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். மீண்டும் நேற்று பழநி காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அலுவலகத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்ி அடைந்தனர். பழநி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பிவைத்தனர்.
போஸ் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று தெரியவில்லை.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications