2 அண்ணா பல்கலை மாணவிகள் வாந்தி-மயக்கம்: மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: விடுதியில் பாயாசம் சாப்பிட்ட அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் 2 பேருக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிகள் விடுதியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இவர்களுக்கு விடுதியில் பாயாசம் வழங்கப்பட்டது. பாயாசம் சாப்பிட்ட சிறிது நேரத்தில் என்ஜினீயரிங் 2ம் ஆண்டு படிக்கும் செளந்தர்யா, காமாட்சி ஆகிய 2 இரு மாணவிகளுக்கும் வாந்தியும், மயக்கமும் ஏற்பட்டது.
இதையடுத்து இருவரும் அடையாறில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் மாணவிகள் விடுதியில் விசாரணை நடத்தினார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications