கந்து வட்டி கொடுமை-தம்பதி, 2 மகள்கள் தற்கொலை
நாகர்கோவில்: நாகர்கோவிலில் கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மார்த்தாண்டம் அருகில் உள்ள தொலையா வட்டத்தை சேர்ந்தவர் சிறுமேனி. இவரது மனைவி பேபி சரோஜா. இவரது மகள்கள் உஷா, ஜஸ்டின் நிசா, ஐஸ்டின் ஐசா, மகன் அனில் விஜின்.
மகள்களின் திருமணத்திற்காக சிறுமேனி மீட்டர் வட்டிக்கு கடன் வாங்கியிருந்தார். இதனால் அசல் தொகையை விட வட்டி தொகை அதிகமானது. இதனால் அவர் அசலையும், வட்டியையும் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்தார்.
கடன் கொடுத்த கந்து வட்டிக் கும்பல் உடனே பணம் கேட்டு நெருக்குதல் கொடுத்தனர்.
இந் நிலையில் அந்த கந்து வட்டி கும்பல் சிறுமேனியின் மகள்களிடம் தவறாக நடக்க முயன்றுள்ளது. (பணத்தை வசூலிக்க கந்து வட்டிக் கும்பல்கள் கையாளும் 'டெக்னிக்குகளில்' இது தான் மிகக் கொடுமையானது)
இதனால் மனமுடைந்த சிறுமேனி தனது மனைவி, மகள் ஜஸ்டின் நிசா, ஜஸ்டின் ஐசா ஆகியோருடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து குழித்துறை போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கந்து வட்டி, மீட்டர் வட்டி கும்பல்கள் கரூர், மதுரை, தேனி, ஈரோடு, நாகர்கோவில் மாவட்டங்களில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications