பெண் சிசு கொலையில் மதுரைக்கு 2 வது இடம்
Subscribe to Oneindia Tamil
மதுரை: எய்ட்ஸ் மற்றும் பெண் சிசு கொலையில் மதுரை இரண்டாவது இடத்தில் உள்ளது.
மதுரையில் மத்திய கள விளம்பரத்துறை, ஏ.ஆர்.டி. தொண்டு நிறுவனம் சார்பில் உலக சுகாதார விழா நடந்தது.
தவறான உணவு பழக்கவழக்கங்களால் ஏற்படும் பாதிப்பு, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரக பாதிப்பு குறித்து மத்திய கள விளம்பரத்துறை உதவி அலுவலர் வேல்முருகன் பேசினார்.
பின்னர் பேசிய மாவட்ட தாய் சேய் நல அலுவலர் ஜெயலட்சுமி,
எயிட்ஸ் பாதிப்பிலும், பெண் சிசு கொலையிலும் மதுரை இரண்டாவது இடத்தில் உள்ளது. இது வேதனை தரக்கூடியது. எதிர்காலத்தில் இந்த சமூகத்தை பாதிக்கும் செயல்கள் குறைய வேண்டும்.
பெண் சிசு கொலை குற்றம் குறைய விழப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு அதிகமாக நிதி ஒதுக்குகிறது என்றார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications